(ஆர். கோகுலன்) வெலிமடை நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகேயுள்ள சிற்றுண்டிசாலை ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 40 வயது மதிக்கத்தக்க குறித்த நபர் தேனீர் அருந்த சென்ற சந்தர்ப்பத்தில்,திடீரென மயங்கி விழுந்து மரணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.. வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Read More »