Home / Tamil / குலவிக்கல் தலையில் வீழ்ந்ததில் சிறுவன் பலி

குலவிக்கல் தலையில் வீழ்ந்ததில் சிறுவன் பலி

ஹப்புதளை, தம்பேதென்ன தோட்டத்தில் 8 வயது சிறுவன் ஒருவனுடைய தலையில் குலவிக்கல் வீழ்ந்ததில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த சிறுவன் ஹப்புதளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பிய போது படுகாயமடைந்த சிறுவன் உயிரிழந்ததாக அறியப்படுகிறது.
(ஆர். கோகுலன்)

About premalal

Check Also

தோனியுடன் செல்பி எடுத்த சூர்யா மற்றும் 24 திரைப்படம் பற்றிய ஒரு பார்வை

கழுகு பார்வையில் சிறகொன்று பறக்க, திரை விலகுகையில் பேசுகின்ற முதல் வசனங்கள், கேட்காத அளவுக்கு இரசிகர்களின் விசில் சத்தம், கைத்தட்டல்களால் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *