Home / Tamil / தீ விபத்தில் 16 வயது மாணவி பலி – மரணம் குறித்து சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

தீ விபத்தில் 16 வயது மாணவி பலி – மரணம் குறித்து சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

fire NEWS copyகுளியலறையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் பலியான சம்பவமொன்று, பதுளை தெல்பத்த தோட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத அதே வேளை, இவ் தீ விபத்து தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

(ஆர். கோகுலன் )

About premalal

Check Also

தோனியுடன் செல்பி எடுத்த சூர்யா மற்றும் 24 திரைப்படம் பற்றிய ஒரு பார்வை

கழுகு பார்வையில் சிறகொன்று பறக்க, திரை விலகுகையில் பேசுகின்ற முதல் வசனங்கள், கேட்காத அளவுக்கு இரசிகர்களின் விசில் சத்தம், கைத்தட்டல்களால் ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *