கொஸ்லாந்தை மீரியபெத்தை பகுதியில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது.
மண்சரிவு ஏற்பட்ட இவ் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதால் பிரதேச மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
காட்டு யானைகள் மக்களின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவதால் தமது குடியிருப்புகள் உட்பட பயிர் நிலங்கலும் சேதமாக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்துள்ள போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரையிலும் கவனம் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(ஆர். கோகுலன் )
Check Also
தோனியுடன் செல்பி எடுத்த சூர்யா மற்றும் 24 திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
கழுகு பார்வையில் சிறகொன்று பறக்க, திரை விலகுகையில் பேசுகின்ற முதல் வசனங்கள், கேட்காத அளவுக்கு இரசிகர்களின் விசில் சத்தம், கைத்தட்டல்களால் ...