பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கென சென்ற பொழுது முறைப்பாட்டை ஏற்காது சிறுமியை துன்புறுத்தியுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியை துஷ்ப்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Home / Tamil / பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு எதிராக செயல்படும் ஹப்புதளை பொலிஸார்
Check Also
மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 2 ஆயிரத்து 500 ரூபா இடைக்கால நிவாரண கொடுப்பனவு பேச்சுவார்தையில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ ...