எல்ல,பல்லகெட்டுவ பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 47 வயதுடைய நபர் ஒருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
(எஸ். பி. நாணயக்கார )
Check Also
தோனியுடன் செல்பி எடுத்த சூர்யா மற்றும் 24 திரைப்படம் பற்றிய ஒரு பார்வை
கழுகு பார்வையில் சிறகொன்று பறக்க, திரை விலகுகையில் பேசுகின்ற முதல் வசனங்கள், கேட்காத அளவுக்கு இரசிகர்களின் விசில் சத்தம், கைத்தட்டல்களால் ...