Breaking News
Home / Tamil / சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

சிதைவடைந்த நிலையில் சிசுவின் சடலம் மீட்பு

ஊவா பரணகமை லக்கிலேண்ட் தோட்டத்திலுள்ள வீடொன்றிற்கு அருகே உள்ள குப்பை கிடங்கில் இருந்து சேதமடைந்த நிலையில் சிசுவின் சடலமொன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சுமார் 2-3 நாட்கள் வயதுடைய சிசுவின் சடலமே இவ்வாறு சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. 02

03

04

06

07

(ஆர். கோகுலன்)

About premalal

Check Also

50885052

பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமிக்கு எதிராக செயல்படும் ஹப்புதளை பொலிஸார்

பஸ் சாரதியினால் துஷ்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கென சென்ற பொழுது முறைப்பாட்டை ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *